Our Feeds


Saturday, March 14, 2020

www.shortnews.lk

திங்கள் கிழமை பொது விடுமுறை - அரசு அறிவிப்பு

 


எதிர்வரும் 16ம் திகதி திங்கள் கிழமை அரச வர்த்தக, வங்கி, விடுமுறை தினமாக அரசு அறிவித்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அனர்த்தத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே அரசு இந்த விடுமுறை அறிவிப்பை விடுத்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »