சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இதுவரை உலகின் 123 நாடுகளுக்கு பரவியுள்ளது.
•ஸ்பெயின் பிரதமருடைய மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
•ஸ்பைன் முழுவதும் அவசரகால நிலை பிரகடனம்.
•மொரோக்கோ அமைச்சர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
•இத்தாலியில் புதிய மரணங்கள் 175 பதிவு செய்யப்பட்டுள்ளது.
•இத்தாலியில் 1441 பேர் இதுவரை மரணித்துள்ளனர்.
•அமெரிக்காவில் 20 மாகாணங்களில் 1000க்கும் மேற்பட்டவர்கள் பதிப்பு
•இதுவரை அமெரிக்காவில் 50க்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர்.
•அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்கா முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்வதாக நேற்று அறிவித்தார்.
•அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப்பும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
•அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று இல்லையென்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
