Our Feeds


Wednesday, May 13, 2020

www.shortnews.lk

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 17 பேர் கடற்படையினர் !

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 17 பேர் கடற்படையினர். 2 பேர் அவர்களுடன் பழகியவர்கள். மற்றுமொருவர் அண்மையில் டுபாயில் இருந்து வந்தவராவார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »