Our Feeds


Saturday, May 16, 2020

www.shortnews.lk

மேலும் ஒருவருக்கு கொரோனா - மொத்த எண்ணிக்கை 937ஆக அதிகரித்துள்ளது.

 

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 937ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 936 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

இன்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »