Our Feeds


Wednesday, May 13, 2020

www.shortnews.lk

ராஜித CID யால் கைது செய்யப்பட்டார்.

 

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்தார்.பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்
வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு தொடர்பில் அவருக்கு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் வழங்கப்பட்ட பிணை இன்று மேல் நீதிமன்றத்தால் ரத்துச் செய்யப்பட்டது.
நீதிமன்றில் அவர் ஆஜர் செய்யப்படவுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »