கொழும்பு ஜிந்துபிட்டியில் கொரோனா தொற்றிய ஒருவர் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அங்கிருக்கும் 123ம் இலக்க தோட்டத்திலிருந்து 29 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் தனிமைபடுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
ShortNews.lk