இன்று தெஹிவலை சம்பத் வங்கிக் கிளையில் பணப் பரிமாற்றம் செய்ய சென்ற முஸ்லிம் பெண்மணியின் ஷோலை கலற்றுமாறு கூறிய அதிகாரிகளுடன் அங்கு சென்ற குறித்த பெண்மணியின் உறவினர் அல்தாப் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகிய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சம்பத் வங்கி நிர்வாகம் தனது வருத்தத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
Thursday, July 2, 2020
முஸ்லிம் பெண்ணின் தலை மறைக்கும் ஷோலை கலற்ற கூறிய விவகாரம் - மண்ணிப்பு கோரியது சம்பத் வங்கி
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
