Our Feeds


Tuesday, July 7, 2020

www.shortnews.lk

பஸ்களின் நேரத்தை அறிந்து கொள்ள MyBus அப்லிகேஷன் அரசினால் அறிமுகம்

 


இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) சார்பில் பஸ்களின் போக்குவரத்து நேரம் குறித்த மொபைல் போன்களுக்கான அப்லிகேஷன் ஒன்று MyBus என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. 

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த அப்லிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »