மூன்று குடும்பங்களின் தந்தை மகன்கள் பாராளுமன்றம் நுழைந்துள்ளார்கள்.
பொது ஜன பெரமுன சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் பாராளுமன்றம் நுழைந்துள்ளனர்.
இதே வேலை மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் ஷமல் ராஜபக்ஷ மற்றும் அவர் புதல்வர் ஷஹ்ஷேந்திர வீர ஆகியோர் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளனர்.
அதே போல் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவர் புதல்வர் பிரமித வீர ஆகியோரும் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளனர்.
இதே வேலை கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த ராஜித சேனாரத்ன மற்றும் அவர் புதல்வர் ஷதுர சேனாரத்ன ஆகியோரில் ஷதுர சேனாரத்ன தோல்வியை தழுவியுள்ளார்.


