முன்னால் ஐ.தே.க வின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் ஹிருனிகா பிரேமசந்திர ஆகியோர் தமது ஆசனங்களை வெற்றிகொள்ள முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் சஜித் தலைமையிலான அணி 6 ஆசனங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டுள்ளது.