Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவு - இலங்கை தமிழரசு கட்சி வெற்றி

 


2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மூன்றாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி - 7524
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 5542
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4642

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »