Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவு - பொதுஜன பெரமுன வெற்றி

 


காலி மாவட்டம் பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 25850
ஐக்கிய மக்கள் சக்தி - 6105
தேசிய மக்கள் சக்தி - 1235
ஐக்கிய தேசிய கட்சி - 1224

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »