Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

தெவிநுவர - பொதுஜன பெரமுன வெற்றி

 


மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 40143
ஐக்கிய மக்கள் சக்தி - 9009
தேசிய மக்கள் சக்தி - 4196
ஐக்கிய தேசிய கட்சி - 514

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »