Our Feeds


Tuesday, August 18, 2020

www.shortnews.lk

ஸஹ்ரானின் தாக்குதல் தொடர்பில் விசாரனைக்கு ஆஜராகிறார் மைத்திரிபால சிரிசேன

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவரிடம் வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இவ்வாறு வாக்கு மூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »