Our Feeds


Tuesday, August 18, 2020

www.shortnews.lk

விளையாட்டுத் துறை அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

 

விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (18.08.2020) தனது அமைச்சில் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் பிரதமரின் மனைவி, அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.


பிரதமரின் புதல்வரான நாமல் ராஜபக்ஷ அவர்கள் முதல் தடவையாக இம்முறை அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக் கொண்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »