Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

பத்தேகம தேர்தல் தொகுதிக்கான முடிவு - பொதுஜன பெரமுன வெற்றி

 

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் காலி மாவட்டம் பத்தேகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 47262
ஐக்கிய மக்கள் சக்தி - 13247
தேசிய மக்கள் சக்தி - 2842
ஐக்கிய தேசிய கட்சி - 1574

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »