புதிய அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது.
கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம்,
01. சமல் ராஜபக்ஷ - உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்.
02. பியங்கர ஜெயரட்ன - வௌிநாட்டு தொழில் வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைபடுத்தல்
03. துமிந்த திசாநாயக்க - சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்டம்
04. தயாசிறி ஜயசேகர - பெட்டிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி
05. லசந்த அழகியவண்ண - கூட்டுறவு சேவைகள் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
06. சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளை - சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு
07. அருந்திக பெர்ணான்டோ - தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அது சார்ந்த பல்துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல்
08. நிமல் லன்சா - கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்
09. ஜயந்த சமரவீர - குத வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக விநியோக வசதிகள், இயந்திர படகுகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி
10. ரொஷான் ரணசிங்க - காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில் முயற்சி காணிகள் மற்றும் சொத்துகள் அபிவிருத்தி
11. கனக ஹேரத் - கம்பனி தோட்டங்களை சீர்திருத்துதல், தேயிலை தோட்டங்களை நவீனமயப்படுத்தல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாடு
12. விதுர விக்ரமநாயக்க - தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாடு
13. ஜானக வக்கும்புர - கரும்பு, சோளம், மரமுந்திரி, மிளகு, கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி
14. விஜித வேருகொட - அறநெறி பாடசாலைகள் மற்றும் பிக்குமார் கல்வி பௌத்த பல்கலைக்கழகம்
15. ஷெஹான் சேமசிங்க - சமுர்த்தி வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுய தொழில் வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரசாங்க வளங்கள் அபிவிருத்தி
16. மொஹான் டி சில்வா - உர உற்பத்தி மற்றும் வழங்கல், இரசாயன உரங்கள் மற்றும் கிருமி நாசினி பாவனை ஒழுங்குருத்துகை
17. லொஹான் ரத்வத்த - இரத்திணக்கல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்
18. திலும் அமுனுகம - வாகன ஒழுங்குருத்துகை, பேருந்து போக்குவரத்து சேவைகள் மற்றும் புகையிரத பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில்
19. விமலவீர திசாநாயக்க - வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்
21. தாரக பாலசூரிய - பிராந்திய உறவு நடவடிக்கைகள்
