Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

மாத்தறை மாவட்ட தபால் மூல முடிவு - பொதுஜன பெரமுன வெற்றி

 


மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 20275
ஐக்கிய மக்கள் சக்தி - 3149
தேசிய மக்கள் சக்தி - 3078
ஐக்கிய தேசிய கட்சி - 536

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »