Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

காலி, ஹபராதுவ தேர்தல் தொகுதி - பொது ஜன பெரமுன வெற்றி

 


காலி மாவட்டம் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 42497
ஐக்கிய மக்கள் சக்தி - 8628
தேசிய மக்கள் சக்தி - 2349
ஐக்கிய தேசிய கட்சி - 1332

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »