Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதி - இலங்கை தமிழரசு கட்சி வெற்றி

 

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி - 22,492 
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 8,307 
ஐக்கிய மக்கள் சக்தி - 6,087 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 3,694 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2,472

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »