Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

பருத்தித்துறை மற்றும் நல்லூர் தொகுதிகளில் - இலங்கை தமிழரசு கட்சி வெற்றி

 

யாழ் மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி - 5803
இலங்கை சுதந்திர கட்சி - 4700
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4158
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 3382
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2986

யாழ் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி - 8423
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 8386
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 3988
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 3361
இலங்கை சுதந்திர கட்சி - 2921

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »