Our Feeds


Monday, August 31, 2020

www.shortnews.lk

முஸ்ஸம்மில் ஊவா மாகாண ஆளுனராக நியமனம் - ராஜா கொள்ளுரே வடமேல் மாகாணத்திற்கு

 

මුසම්මිල් ඌවට - කොල්ලුරේ වයඹට

வட மேல் மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (31) சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.


வட மேல் மாகாண ஆளுநராக கடமையாற்றிய ஏ.ஜே.எம். முசாமில், ஊவா மாகாண ஆளுநராக சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொள்ளுரே, வட மேல் மாகாண ஆளுநராகவும் சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »