Our Feeds


Wednesday, September 2, 2020

www.shortnews.lk

கண்டி பல்லேகல பகுதியில் பூமி அதிர்வு

 

கண்டியில் மீண்டும் பூமி அதிர்வு?


கண்டி பல்லேகல பகுதியில் பூமி அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.


இன்று (02) காலை 7.06 அளவில் இவ்வாறு பூமி அதிர்வு உணரப்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அது பூமியதிர்வா? அல்லது வேறு காரணத்தால் இவ்வாறு பூமி அதிர்வு ஏற்பட்டதா? என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுங்க பணியகத்தின் புவியியல் ஆய்வு பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் உதய டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி கண்டி அநுரகம பகுதியிலும் பூமி அதிர்வு ஒன்று உணரப்பட்ட நிலையில் அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »