
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 15.04.2020 அன்று கைது செய்யப்பட்ட முன்னால் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களின் சகோதரர் ரியாஜ் பதியுத்தீன் இன்று - 29.09.2020 விடுதலை செய்யப்பட்டார்.