Our Feeds


Tuesday, September 1, 2020

www.shortnews.lk

பாதால உலகத்தினருடன் தொடர்பு - கல்கிஸ்ஸ பொலிஸ் முன்னால் க்ரைம் OIC பணி நீக்கம்

 

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பணிநீக்கம்


கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி டி.ஆர் ஹெட்டியாராச்சி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பாதாள உலக குழுக்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் அவர் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »