நாளை காலை 5 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில், 2 புதிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இதற்கமைய, புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேகன்கல்ல கிழக்கு,வேகன்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
மேலும் குடா ஹிட்டியங்கல கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளதென அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
