30 குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் எனக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
47 வயதான சந்தேக நபர் மாத்தளை, உக்குவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ShortNews.lk