Our Feeds


Saturday, December 26, 2020

www.shortnews.lk

இன்று இலங்கையில் 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - இராணுவ தளபதி

 



இலங்கையில் மேலும் 93 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 593 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார.

இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை 36,692 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »