கொரோனா தொற்றினால் இன்று (26) ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்த கொரோனா மரணங்கள் 187 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு 15 முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 67 வயதான ஆண் முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ShortNews.lk