நேற்று அடையாளம் காணப்பட்ட 592 கொரோனா தொற்றாளர்களில் 245 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள் இவர்களில் அதிகமான தொற்றாளர்களாக வெள்ளவத்தையில் 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ShortNews.lk