Our Feeds


Sunday, December 27, 2020

www.shortnews.lk

ஜனாஸா எரிப்புக்கு எதிராக இறக்காமம் பிரதேச சபைக்கு முன்னால் அமைதி ஆர்பாட்டம்.

 



அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச சபைக்கு முன்னால் இன்று (27) இறக்காமம் முச்சக்கர வண்டி சங்கத்தினால் ஜனாஸா எரிப்புக்கு எதிரான அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »