நேற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 760 கொரோனா தொற்றாளர்களில் அதிக தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
397 தொற்றாளர்கள் நேற்று கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ShortNews.lk