Our Feeds


Friday, December 25, 2020

www.shortnews.lk

கண்டி வைத்தியசாலைக்கு PCR இயந்திரம் வாங்க 5 மில்லியன் வழங்கிய முஹம்மத் ரிபாஸ்

 



PCR பரிசோதனைக்காக 50 லட்சம் ரூபா நன்கொடை வழங்கிய ஜெம் அண்ட் ஜுவலரி!


கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொழும்பு மாவட்ட ஜெம் அண்ட் ஜுவலரி அமைப்பின் தலைவர் #முஹமட் #ரிபாஸ் 5 மில்லியன் ருபா காசோலையை வழங்கி வைத்தார்.


கொரோனா பதிசோதனைக்கான PCR இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காகவே இந்த நன்கொடை வழங்கப்பட்டது!

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »