சதித்திட்டம் தீட்டியமை மற்றும் இனங்களுக்கிடையிலான முறுகளை ஏற்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு உதவியதாக கருதி புத்தளம், மதுரங்குளியில் நடத்திச் செல்லப்பட்ட அரபு மத்ரஸாவின் அதிபர் மொஹமட் ஷகீல் என்பவரை கைது செய்து நீதி மன்றில் ஆஜராக்குமாறு சட்டமா அதிபர், சி.ஐ.டி யினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Thursday, February 18, 2021
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
