இலங்கையில் செலுத்தப்பட்டு வரும் கொவிட் தடுப்பூசி குறித்து, சமூகத்தில் பல்வேறு கட்டுக்கதைகள் வெளியாகியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு வெளியாகியுள்ள கட்டுக்கதைகளுக்கான தெளிவூட்டல்களை தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையம் வெளியிட்டுள்ளது.