Our Feeds


Wednesday, February 17, 2021

www.shortnews.lk

திருகோணமலையிலுள்ள எரிப்பொருள் தாங்கிகள் விரைவில் இலங்கை வசமாகின்றன

 



திருகோணமலையிலுள்ள எரிப்பொருள் தாங்கிகள் விரைவில் இலங்கை வசமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலையிலுள்ள எரிப்பொருள் தாங்கிகள் தற்போது இந்தியா வசமுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »