Our Feeds


Monday, March 29, 2021

www.shortnews.lk

இரத்தமும் வழங்கி, கதிரைகளும் அன்பளிப்பு செய்த அக்குரனை பிரதேச சபை தவிசாளர். - இளைஞர்கள் நெகிழ்ச்சி

 

அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கசாவத்தை இளைஞர்கள் மன்றத்தினால் கடந்த 28-03-2021 அன்று இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.


கசாவத்தை ஆரம்ப பாடசாலையில் இயங்கிய இந்த முகாம்; பிரதேசத்தைச் சேர்ந்த குருதி கொடையாளர்களின் பேராதரவுடன் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. மேலும் இந்நிகழ்வை முன்னிட்டு தவிசாளர் அவர்களினால் கசாவத்தை இளைஞர் மன்றத்திற்கு ஒரு தொகை கதிரைகளும் வழங்கிவைக்கப்பட்டன.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »