Our Feeds


Thursday, March 25, 2021

www.shortnews.lk

பன்சலை, கோவில் மற்றும் கிருஸ்தவ மதஸ்தானத்தை பார்வையிட சென்ற உலமாக்கள். - PHOTOS

 


ஸம் ஸம் பவுன்டேஷன் சார்பில் இமாம்களுக்கான பயிற்சி நெறியில் பிற மதஸ்தானங்களை பார்வையிட்டு மதங்கள் பற்றிய தெளிவுகளை பெற்றுக் கொள்ளும் வகையில் மதஸ்தானங்களுக்கு மௌலவிமார்கள் அழைத்து செல்லப்பட்டார்கள்.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »