Our Feeds


Saturday, May 29, 2021

www.shortnews.lk

ஏப்ரல் 15க்கு பின்னர் இரட்டிப்பாக அதிகரித்த கொரோனா மரணங்கள் - ழுழு விபரம் இணைப்பு

 



இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை 1363 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏப்ரல் 15ம் திகதிக்கு பின்னர் மாத்திரம் 751 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.


2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 612 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியிருந்தன.

எனினும், ஏப்ரல் மாதம் 15ம் திகதி முதல் நேற்று வரையான 42 நாட்களில் 751 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »