Our Feeds


Tuesday, May 18, 2021

www.shortnews.lk

இன்று 2 மாவட்டங்களை சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் லொக்டவுன் செய்யப்பட்டன.

 

 


இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (18) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக 2 மாவட்டங்களை சேர்ந்த 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான விபரம்...




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »