Our Feeds


Friday, May 14, 2021

www.shortnews.lk

ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் 217 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

 



கொக்கலை முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் அமைந்துள்ள 5 ஆடை தொழிற்சாலைகளில் பணி புரியும் 217 ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த தினம் 1,500க்கும் அதிகமான ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் வௌியாகி உள்ள முடிவுகளுக்கு அமைய 217 ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சை மத்திய நிலையங்களில் காணப்படும் நெருக்கடி காரணமாக குறித்த தொற்றாளர்கள் அவர்களின் வீட்டிலேயே தங்கியுள்ளதாக ஹபராதுவை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »