Our Feeds


Tuesday, May 18, 2021

www.shortnews.lk

24 & 25 ம் திகதிகள் விசேட விடுமுறை தினங்களாக அறிவிப்பு.

 



எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய திகதிகள் விசேட அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (17) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »