பயண கட்டுப்பாட்டை மீறிய 914 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
பயணக் கட்டுப்பாடு அமலாக்கப்பட்ட காலப் பகுதிக்குள், நாளொன்றில் கைதான அதிகளவானோர் நேற்றைய தினமே கைது செய்யப்பட்டுள்ளனர்.