Our Feeds


Sunday, May 30, 2021

www.shortnews.lk

நுவரெலியாவில் 4000தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள் (நாடு முழுவதும் ஒரு பார்வை)

 



கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் − 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.


அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் 4000தை தாண்டியது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »