கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த பலஸ்தீன் முஸ்லிம்கள் மீதான இஸ்ரேலின் தீவிரவாத தாக்குதல்கள் எகிப்து உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமான நேற்றிரவு தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்தது.
இதே வேலை தற்காப்பு தாக்குதல்களை தாமும் நிறுத்துவதாக ஹமாஸ் இயக்கமும் அறிவித்தது.
இருப்பினும், 24 மணித்தியாளங்கள் கூட ஆகிடாத நிலையில் சற்று முன்னர் அக்ஸா பள்ளிவாயலுக்குள் நுழைந்து இஸ்ரேல் மீண்டும் முஸ்லிம்களை தாக்கி யுத்த நிறுத்தத்தை மீறியுள்ளது.
VIDEO: https://fb.watch/5DsknbbUu0/
