இலங்கையில் மேலும் 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று (16) இதுவரையில் 2,275 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் வருகைத்தந்தவர்களில் 63 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 142,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
