கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 400 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 317 மரணங்கள் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளன.
இதுவரையில் நாட்டில் 921 பேர் கொவிட்-19 காரணமாக மரணித்தனர்.
அவர்களில் 77.85 சதவீதமான மரணங்கள் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளன.
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 717 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
