Our Feeds


Wednesday, May 26, 2021

www.shortnews.lk

அமெரிக்கா கலிபோர்னியாவில் துப்பாக்கிப் பிரயோகம் 8 பேர் பலி !

 

 அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் .. 8 பேர கொல்லப்பட்டுள்ளதடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரிலுள்ள போக்குவரத்துஅதிகார சபை ரயில்வே நிலையமொன்றில் இன்று காலை இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

குறைந்தபட்சம் 8 பேர் இறந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்,

தாக்குதல் நடத்திய சந்தேக நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்,




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »