Our Feeds


Thursday, May 27, 2021

www.shortnews.lk

கடலில் பொருட்கள் சேகரித்த 8 பேர் கைது.

 

 கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்களில் இருந்து வௌியேறியுள்ள பொருட்களை சேகரித்த 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருகமான அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

நீர்க்கொழும்பு, பமுனுகமவு மற்றும் துங்கல்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »