Our Feeds


Friday, May 14, 2021

www.shortnews.lk

பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மேலும் ஒரு வாரம் தொடர்ந்தால் பலஸ்தீன் முழு அழிவை சந்திக்கும். - காஸா சுகாதா அமைச்சு எச்சரிக்கை

 



பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ரொக்கட் தாக்குதல் இன்னும் ஒரு வாரம் தொடருமானால் பலஸ்தீன் மிகப் பெரும் அழிவை சந்திக்கும் என பலஸ்தீன, காஸா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »